ரோந்து கப்பல் ‘விஜயா’ நாட்டுக்கு அர்பணிக்கபட்டது….!!!
சென்னை துறைமுகத்தில் இருந்து ரூ.187 கோடி மதிப்பீட்டில் தயாரிக்கப்பட்டுள்ள “விஜயா” என்ற ரோந்து கப்பல் நாட்டுக்கு அர்பணிக்கப்பட்டது. பாதுகாப்புத்துறை செயலாளர் சஞ்சய் மித்ரா, ரோந்து கப்பல் விஜயாவை முறைப்படி கடலோர காவல் படையில் இணைத்து நாட்டுக்கு அர்ப்பணித்தார். இந்நிகழ்ச்சியில் கடலோர காவல் படை தலைமை இயக்குனர் ராஜேந்திர சிங், கிழக்கு பிராந்திய ஐ.ஜி பரமேஸ்வரன் பங்கேற்றனர்.