சிக்கிட்டாரா….! அரசியல் பிரமுகரை வெளுத்து வாங்கிய விஜய் ரசிகர்கள்…..!!!

Default Image

தளபதி விஜய் இவருக்கு என்று மிகப்பெரும் ரசிகர்கள் வட்டம் உள்ளது. அந்த வாகையில் இவரின் சர்க்கார் படத்தின் ரிலீஸை எதிர்நோக்கி தான் தற்போது ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

இந்நிலையில் சர்க்கார் படத்தின் பர்ஸ்ட் லுக்கில் விஜய் சிகரெட் பிடிப்பதுபோல் இருக்க, அதை பா.ம.க கட்சியை சேர்ந்த அன்புமணி கடும் கண்டனம் தெரிவித்தார்.

தற்போது அவருடைய கட்சியை சார்ந்த ஒருவர் கஞ்சா விற்றுள்ளார், இதை அறிந்து அவர் உடனே கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

ஆனால், விஜய் ரசிகர்கள் விடுவார்களா? இது தான் நேரம் என வெளுத்து வாங்கிவிட்டனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்