தமிழகத்தில் புதன்கிழமை (23-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

தமிழகத்தில் (23-10-2024) புதன்கிழமை சென்னை, ஈரோடு, பல்லடம், உள்ளிட்ட மாவட்டங்களின் பல பகுதிகளில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

23.10.2024 Power Cut Details

சென்னை : தமிழகத்தில் சில இடங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெற இருப்பதால் தினமும் மின்தடை ஏற்படுவது வழக்கம். எனவே, (செப்டம்பர் 23.10.2024) புதன்கிழமை பல மாவட்டங்களில் மின்தடை ஏற்படும் எனத் தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது. அது என்னென்ன, பகுதி என்பதைக் கீழே பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்…

கோவை 

  • கரையாம்பாளையம், சின்னியம்பாளையம், மிலாம்பட்டி, ஆர்.ஜி.புதூர், கைக்கோலம்பாளையம், வெங்கிட்டாபுரம்.
  • குனியமுத்தூர், சுந்தராபுரம் கட்சி, கோபித்தூர், புட்டுவிக்கி
  • பி.ஜி.பாளையம், குமாரபாளையம், மலபாளையம், வேதவேடம்பட்டி, வதம்பச்சேரி, மந்திர்பாளையம்.

சென்னை

  • மீஞ்சூர் டவுன், TH ரோடு- மீஞ்சூர் டவுன், தேரடி தெரு, சிறுவாக்கம், சூரிய நகர், பிடிஓ அலுவலகம், வன்னிப்பாக்கம், சீமாவரம், ஆர்-ஆர் பாளையம் அரியன்வாயல், புதுபேடு, நந்தியம்பாக்கம், ஜி.ஆர். பாளையம், எஸ்.ஆர்.பாளையம், வல்லூர், பட்டமண்ட்
  • பென்னாகரம், ஜக்கம்பட்டி, அக்ரஹாரம், எஸ்.என்.புரம், ஏரியூர், பெரும்பாளை, நெருப்பூர், தாசம்பட்டி.

ஈரோடு

  • வெண்டிபாளையம், கோணவாய்க்கால், மூலகவுண்டன்பாளையம், கொல்லம்பாளையம், வீட்டுவசதி பிரிவு, நொச்சிகத்துவலசு, சோலார், சோலார்புதூர், நாகராட்சி நகர், ஜீவாநகர், போகவரத்துநகர், லக்காபுரம், புதுவலசு, பரிசல்துறை,

பல்லடம்

  • தண்ணீர்பந்தல், செம்மண்டபாளையம், ஜெகத்குரு, தங்கமேடு, செங்காளிபாளையம்,
  • கொத்சவம்பாளையம், வல்லமோட்டி, கோவில்பாளையம், கொடுவாய்

Read more- நோட் பண்ணிக்கோங்க! தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை (22-10-2024) இங்கெல்லாம் மின்தடை!

பெரம்பலூர்

  • கீழபெரம்பலூர், வயலபாடி, அகரம் சிகூர்
  • கடூர், நாமங்குனம், கோவில்பாளையம், புதுவேட்டைக்குடி

புதுக்கோட்டை

  • ஆதனக்கோட்டைச் சுற்றிலும், கந்தர்வகோட்டைச் சுற்றிலும், மங்களக்கோயில் சுற்றிலும், பழைய கந்தர்வகோட்டைச் சுற்றிலும்

சிவகங்கை

  • எஸ்.புதூர், மேலவன்னயிருப்பு, புழுதிப்பட்டி, உலகம்பட்டி
  • காளையார்கோயில், புளியடிதம்மம், கொல்லங்குடி, நாட்டரசன்கோட்டை

தஞ்சாவூர்

  • அதிராம்பட்டினம், ராஜமடம்

உடுமலைப்பேட்டை

  • அங்கலக்குறிச்சி, பொங்கலியூர், சாத்துமடை, டாப்ஸ்லிப், பரம்பிக்குளம், சோமந்துறைச்சித்தூர், என்.எம்.சுங்கம், அலியார், நஞ்சநாயக்கனூர், கோட்டூர், தென்சங்கம்பாளையம், கம்பாலப்பட்டி, செலோன்காலனி.

விருதுநகர்

  • திருத்தங்கல் – திருத்தங்கல் டவுன், செங்கமலநாச்சியார்புரம், கீழத்திருதாங்கல், சாரதா நகர், ஏஞ்சார் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள்
  • சுக்கிரவார்பட்டி – அத்திவீரன்பட்டி, சாணார்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்