இது என்னங்க புதுசா இருக்கு…..! புவியீர்ப்பு விசை இல்லாத சூழலில் நடந்த ஓட்டப்பந்தயத்தில் வெற்றி கண்ட உசேன் போல்ட்….!!!

Default Image

பிரான்ஸில் நடைபெற்ற புவியீர்ப்பு விசை இல்லா சூழலில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் அந்தரத்தில் பறந்தபடி முதல் இலக்கை எட்டியுள்ளார் உசேன் போல்ட் உலகில் மிக வேகமான மனிதன் என்று அழைக்கப்படும் உசேன் போல்ட் ஒலிம்பிக் போட்டிகளில் 9 தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்நிலையில் பிரான்சில் பூஜ்ஜியம் அளவிலான புவியீர்ப்பு விசை கொண்ட விமானத்தில் நடைபெற்ற ஓட்டப்பந்தயத்தில் கலந்துகொண்ட அவர் அந்தரத்தில் பறந்தபடி சக போட்டியாளர்களை வீழ்த்தி வெற்றி பெற்றார்.இதன்மூலம் அந்தரத்தில் ஓட்டப்பந்தயம் வைத்தாலும் கூட தன்னால் வெல்ல முடியும் என நிரூபித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்