கிடு கிடு உயர்வு! 58,000-த்தை நெருங்கும் தங்கம் விலை!
24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.62,488-க்கும், கிராமுக்கு ரூ.7,898 ஆகவும் விற்பனையாகிறது.

சென்னை : சென்னையில் ஆபரணத்தங்கம் விலை புதிய உச்சத்தை நாளுக்கு நாள் தொட்டு வருகிறது. அதன்படி, நேற்று சவரனுக்கு ரூ.57 ஆயிரத்தை கடந்த தங்கம் விலையில் இல்லத்தரசிகள் கவலை அடைந்த நிலையில் இன்று ரூ.58 ஆயிரத்தை நெருங்கி இருக்கிறது.
இன்றைய நிலவரப்படி, 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.7,240-க்கும் சவரன் ரூ.57,920 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், தொடர்ந்து ஆறாவது நாட்களாக வெள்ளி விலையில் மாற்றமின்றி கிராம் ஒன்றுக்கு ரூ.103-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
லேட்டஸ்ட் செய்திகள்
பெண்களை இழிவாக பேசிய விவகாரம்: “பொன்முடி மீது வழக்குப்பதிவு செய்க” – உயர்நீதிமன்றம் அதிரடி..!
April 17, 2025
வக்ஃப் திருத்த சட்டம்: ”இஸ்லாமியர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளது”- தவெக தலைவர் விஜய்.!
April 17, 2025