ஸ்பானிஷ் “ஜனநாயகத்தின்” கோர முகம்…! கத்தலூனியா பொது வாக்கெடுப்பு…
ஸ்பானிஷ் “ஜனநாயகத்தின்” கோர முகம்…!
கத்தலூனியா பொது வாக்கெடுப்பின் பொது போலிஸ் வாக்குச் சாவடிக்குள் அத்துமீறி நுழைந்து, வாக்குச் சீட்டுகளையும், ஓட்டுப் பெட்டிகளையும் அடாத்தாக பறித்துக் கொண்டு சென்றது. அதை எதிர்க்க முயன்ற வாக்காளர்களுக்கு அடித்து மண்டை உடைத்தது. ஸ்பெயின் நாட்டில் இதற்குப் பெயர் “ஜனநாயகம்”போல..!