இன்றைய தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம்!

24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது.

gold price today

சென்னை : கடந்த சில நாட்களாக உயர்ந்து வந்த ஆபரணத் தங்கத்தின் விலை, நேற்றைய தினம் சற்று குறைந்தது. இன்றைய தினம் எந்தவித மாற்றமும் இல்லாமல், அதே விலையிலே விற்பனையாகிறது.

அதன்படி, இன்றைய தினம் (08-10-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,800க்கும், கிராமுக்கு ரூ.7,100க்கும் விற்பனையாகிறது.

today gold price
today gold price [File Image]
அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.60,440க்கும், கிராமுக்கு ரூ.7,555 ஆகவும் விற்பனையாகிறது.

ஆனால், வெள்ளி விலையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து, கிராமுக்கு ரூ.102-க்கும், கிலோ வெள்ளி ரூ.102,000க்கும் விற்பனையாகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்