உதயநிதி ஸ்டாலின் வெளியிடும் ஜி.வி.பிரகாஷ் பட டீசர்
நடிகர் ஜிவி.பிரகாஷ் குமார் நடிப்பில் அடுத்து அடங்காதே, 100% காதல், சர்வம் தாளமயம், ஜெயில் என வரிசைகட்டி படங்கள் வெளிவர இருக்கிறது.
இதில் அடங்காதே ட்ரைலர் ஏற்கனவே ரிலீசாகி மக்களிடம் நல்ல வரவேற்ப்பை பெற்று வருகிறது. இதில் அடுத்தாக 100% காதல் திரைப்படத்தின் டீசர் இன்று மாலை வெளியாக உள்ளது. இதனை நடிகர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட உள்ளார்.
DINASUVADU