புதுசு….புதுசா….பண்றங்கப்பா….! சிஎஸ்கே ரசிகர் பார்த்த வேலைய பாருங்க…!!!
வெறித்தனமான சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்கள் இன்னும் இருக்கவே செய்கிறார்கள். தோனியை கடவுளாக பார்க்கும் சிஎஸ்கே ரசிகர் ஒருவர் தனது திருமணபத்திரிக்கையை ஐபிஎல் போட்டி நுழைவு அட்டை வடிவத்தில் வடிவமைத்திருக்கிறார். தற்போது இந்த திருமண அட்டை சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த காரியம் அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளது.