கடந்த 4 வருடங்களில் காங்கிரஸ் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது …!பிரதமர் நரேந்திர மோடி
கடந்த 4 வருடங்களில் காங்கிரஸ் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இன்று நமோ ஆப் கலந்துரையாடலில் பாரதிய ஜனதா கட்சி தொண்டர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பேசுகையில், பாஜகவினர் தங்களது வாக்கு சாவடிகளை வலுப்படுத்த வேண்டும். எதிர்வரும் மாநில தேர்தல்கள், நாடாளுமன்ற தேர்தலுக்கு தயாராக வேண்டும்.மேலும் கடந்த 4 வருடங்களில் காங்கிரஸ் யார் என்பது வெளிப்பட்டிருக்கிறது. சரியான முடிவுகளை எடுக்காமல் ஊழலில் ஈடுபட்டதால் மக்கள் அவர்களை ஒதுக்கி வைத்தனர் என்று பிரதமர் நரேந்திர மோடி பேசியுள்ளார்.