நெருங்க முடியுமா….! மெர்சல் சாதனையை எட்டி கூட பார்க்க முடியாத 2.0 டீசர்…!!!
இன்று சங்கர் இயக்கியுள்ள 2.0 படத்தின் டீசர் இன்று காலை வெளி வந்தது. இந்திய அளவில் இந்த டீசருக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருந்தது.
வெளிவந்த பிறகு 37 நிமிடங்கள் கழித்து தான் 2.0 டீசருக்கு 1 லட்சம் லைக்குகள் கிடைத்துள்ளது. இதனால் மெர்சல் கால் மணி நேரத்திற்குள் எட்டிய இந்த சாதனையை 2.0 டீசரால் நெருங்க கூட முடியவில்லை.
2.0 தமிழ், தெலுங்கு, ஹிந்தி என தனித்தனியாக ரிலீஸாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. தமிழில் முதல் ஒரு மணி நேரத்தில் 2 லட்சம் பார்வைகள், 139k லைக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளது.