வேண்டியதை தரும் வேழமுகத்தான்…!!! துதி..!!!
“வேழமுகத்து விநாயகனைத்தொழ வாழ்வு மிகுந்து வரும்
வெற்றிமுகத்து வேலவனைத்தொழ புத்தி மிகுந்து வரும்
வெள்ளைக் கொம்பன் விநாயகனைத் தொழ துள்ளியோடும் தொடா்ந்த வினைகளே..””இனிய விநாயகா் சதுா்த்தி நல்வாழ்த்துக்கள்.”
- ஓம் சுந்தர விநாயகா போற்றி
- ஓம் அங்குச தாரா போற்றி
- ஓம் அரவநானவன் போற்றி
- ஓம் அர்க்க நாயகா போற்றி
- ஓம் அன்பு கணபதியே போற்றி
- ஓம் ஆகுவாஹனா போற்றி
- ஓம் ஆனை மாமுகனே போற்றி
- ஓம் இளம்பிறை அணிந்தோய் போற்றி
- ஓம் ஈசன் மைந்தனே போற்றி
- ஓம் உச்சிப் பிள்ளையே போற்றி
- ஓம் உடுண்டி விநாயகா போற்றி
- ஓம் ஊர்த்வ கணபதியே போற்றி
- ஓம் எண்கர விநாயகா போற்றி
- ஓம் ஏகதந்த விநாயகா போற்றி
- ஓம் ஐங்கர விநாயகா போற்றி
- ஓம் ஓம்கார கணபதியே போற்றி
- ஓம் கணநாயகா போற்றி
- ஓம் கணபதியே போற்றி
- ஓம் கரிமுக விநாயகா போற்றி
- ஓம் கருணை விநாயகா போற்றி
- ஓம் கணேசனே போற்றி
- ஓம் கண்டா கணபதி போற்றி
- ஓம் கமல விநாயகா போற்றி
- ஓம் கஜகர்ண விநாயகா போற்றி
- ஓம் குருந்தாள் விநாயகா போற்றி
- ஓம் கூத்தாடும் பிள்ளையே போற்றி
- ஓம் கெளரி மைந்தா போற்றி
- ஓம் சக்தி விநாயகா போற்றி
- ஓம் சங்கரன் மைந்தா போற்றி
- ஓம் சங்கரி பாலனே போற்றி
- ஓம் சதுர்முக கணபதியே போற்றி
- ஓம் சந்தான விநாயகா போற்றி
- ஓம் சித்தி விநாயகா போற்றி
- ஓம் சித்திபுத்தி விநாயகா போற்றி
- ஓம் சிந்தாமணி விநாயகா போற்றி
- ஓம் சங்குபாணி விநாயகா போற்றி
- ஓம் சிவசக்தி விநாயகா போற்றி
- ஓம் மூஷிக விநாயகா போற்றி
- ஓம் சுமங்கல விநாயகா போற்றி
- ஓம் செல்வ விநாயகா போற்றி
- ஓம் ஞான விநாயகா போற்றி
- ஓம் தந்திமுக விநாயகா போற்றி
- ஓம் தத்துவ விநாயகா போற்றி
- ஓம் துங்கக் கரிமுகனே போற்றி
- ஓம் துண்டி விநாயகா போற்றி
- ஓம் துன்முக விநாயகா போற்றி
- ஓம் தருண கணபதியே போற்றி
- ஓம் தும்பிக்கை நாதா போற்றி
- ஓம் துளைக்கர விநாயகா போற்றி
- ஓம் த்ரிமுக விநாயகா போற்றி
- ஓம் தேசிக விநாயகா போற்றி
- ஓம் தொப்பைக் கணபதியே போற்றி
- ஓம் நர்த்தன விநாயகா போற்றி
- ஓம் நவசக்தி விநாயகா போற்றி
- ஓம் நித்திய கணபதியே போற்றி
- ஓம் பஞ்சமுக விநாயகா போற்றி
- ஓம் பக்தி விநாயகா போற்றி
- ஓம் பஞ்சபூத விநாயகா போற்றி
- ஓம் பாகீரத விநாயகா போற்றி
- ஓம் பாசாங்குச விநாயகா போற்றி
- ஓம் பாதாள விநாயகா போற்றி
- ஓம் பார்வதி மைந்தா போற்றி
- ஓம் பாலசந்திர விநாயகா போற்றி
- ஓம் பால விநாயகா போற்றி
- ஓம் பிரணவப் பொருளே போற்றி
- ஓம் பிள்ளையாரே போற்றி
- ஓம் பிறை எயிற்றோனே போற்றி
- ஓம் புண்ணிய நாதா போற்றி
- ஓம் பூத விநாயகனே போற்றி
- ஓம் பெருச்சாளி வாஹனா போற்றி
- ஓம் ப்ரசன்ன விநாயகா போற்றி
- ஓம் பொல்லாப் பிள்ளையே போற்றி
- ஓம் மகா கணபதியே போற்றி
- ஓம் மங்கள கணபதியே போற்றி
- ஓம் மந்திர விநாயகா போற்றி
- ஓம் மணக்குள விநாயகா போற்றி
- ஓம் மயூர கணபதியே போற்றி
- ஓம் முக்கண் விநாயகா போற்றி
- ஓம் முக்குருணி விநாயகா போற்றி
- ஓம் முச்சந்தி விநாயகா போற்றி
- ஓம் முத்து கணபதியே போற்றி
- ஓம் முதற் கோமானே போற்றி
- ஓம் முந்தி விநாயகா போற்றி
- ஓம் முழுமுதற் பொருளே போற்றி
- ஓம் மூலப்பொருளே போற்றி
- ஓம் மூஷிக வாஹனா போற்றி
- ஓம் மோதக விநாயகா போற்றி
- ஓம் யானை முகத்தோனே போற்றி
- ஓம் இரத்தின விநாயகா போற்றி
- ஓம் ராஜ கணபதியே போற்றி
- ஓம் லம்போதர கணபதியே போற்றி
- ஓம் வல்லப விநாயகா போற்றி
- ஓம் வரசக்தி விநாயகா போற்றி
- ஓம் வன்னி விநாயகா போற்றி
- ஓம் வக்ரதுண்ட விநாயகா போற்றி
- ஓம் வாதாபி கணபதியே போற்றி
- ஓம் விகட கணபதியே போற்றி
- ஓம் விக்ன விநாயகா போற்றி
- ஓம் வினைதீர்க்கும் நாயகா போற்றி
- ஓம் விஷ்ணு விநாயகா போற்றி
- ஓம் வீம விநாயகா போற்றி
- ஓம் வெற்றி விநாயகா போற்றி
- ஓம் வேத விநாயகா போற்றி
- ஓம் வீர கணபதியே போற்றி
- ஓம் வைர விநாயகா போற்றி
- ஓம் வரத விநாயகா போற்றி
- ஓம் ஜோதி விநாயகாh போற்றி
- ஓம் சுந்தர விநாயகா போற்றி !!