ரசிகர்கள் அதிர்ச்சி….! சீமாராஜா காட்சிகள் ரத்து….!!!

Default Image

நடிகர்  சிவகார்த்திக்கேயனுக்கு மிக பெரிய ரசிகர் கூட்டம் உள்ளது. அவர் நடித்த சீமாராஜா படம் வெளியாகிறது.

படத்துக்கு பிரமாண்ட எதிர்பார்ப்பு உள்ளதால் தியேட்டர்களில் அதிகாலை காட்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதன் டிக்கெட்டுகள் அனைத்தும் விற்கப்பட்டு ஹவுஸ் புல் ஆனது.

ஆனால் இன்று காலை தியேட்டருக்கு சென்ற ரசிகர்களுக்கு அதிர்ச்சி தான் காத்திருந்தது. காரணம் kdm பிரச்சனையால் காலை காட்சிகள் ரத்து செய்யப்பட்டது தான். இதே பிரச்சனை நயன்தாராவின் இமைக்க நொடிகள் படத்துக்கும் வந்தது.

தற்போது அனைத்து பிரச்சனைகளும் சரிசெய்யப்பட்டு விட்டதாக கூறப்படுகிறது. அதனால் காலை காட்சிகள் வழக்கம் போல் திரையிடப்படும் என தெரிகிறது. இதனால் ரசிகர்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்