பிரபல நடிகர் மீது மீண்டும் வழக்கு பதிவு..!!
சல்மான் கான் தயாரிப்பில் உருவான படம் ‘லவ்ராத்ரி’. இந்த படத்தின் பெயர் ஹிந்துக்கள் கொண்டாடும் நவராத்ரி பண்டிகையை திரித்து லவ்ராத்ரி என வைக்கப்பட்டுள்ளது எனவும், இது ஹிந்துக்களின் மனதை புண்படுத்தும் விதமாக உள்ளது என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் இந்த படத்திற்கு எதிராக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய அனுமதி அளித்து பிகாரின் முசாபர்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த உத்தரவில் சல்மான் கான் மற்றும் அதில் நடித்துள்ள 7 மீது வழக்கு பதிவு செய்ய நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
DINASUVADU