என்னது இரத்தமா…! சிம்புவின் முகம் முழுவதும் ரத்தம் ! போட்டோவை கண்டு அதிர்ச்சி அடைந்த ரசிகர்கள்…!!!

Default Image

தமிழ் சினிமா உலகில் தனக்கென ஒரு தனி அடையாளத்தை வைத்திருப்பவர் நடிகர் சிம்பு. நன்றாக படித்து கொண்டிருந்த அவரது கலைப்பயணத்தில் யாருடைய கண்பட்டதோ தெரியவில்லை, சில காலம் இடைவெளி விட்டார்.

ஆனால் இப்பொது செக்க சிவந்த வானம், மாநாடு என பிசியாக நடித்து கொண்டிருக்கிறார். அவரது படங்கள் வரிசையாக வெளிவர உள்ளன.

இவ்வாறு இவர் பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் வேளையில் அவரது முகம் முழுவதும் இரத்தம் வழிவது போன்ற ஒரு போட்டோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

முதலில் பார்த்தவர்களுக்கு இது என்ன என்றே தெரியவில்லை, சில நொடிகள் களைத்து தான் அது செக்க சிவந்த வானம் படத்தின் போஸ்டர் என தெரிய வந்தது. இந்த போஸ்டர் இணையத்தில் செம்ம ரீச் ஆகியுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்