சென்னை மக்களே! (07.09.2024) சனிக்கிழமை இங்கெல்லாம் மின்தடை!

(செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் மின்தடை ஏற்படும்.

Chennai Power Cut Details

சென்னை : தமிழகத்தில் (செப்டம்பர் 07.09.2024) சனிக்கிழமை பராமரிப்பு பணிகள் காரணமாக சென்னை மாவட்டத்தில் மட்டும் கீழே வரும் பகுதிகளில் மின்தடை ஏற்படும்  என தமிழக மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. அதனை பார்த்து குறித்து வைத்து கொள்ளுங்கள்….

சென்னை பொன்னேரி

  • டவுன் பொன்னேரி பேஹோடை, வைரவம் குப்பம், எலியம்பேடு, பெரியகாவனம், மஹிந்திரா சிட்டி, கிருஷ்ணாபுரம் பகுதி, கனகம்பாக்கம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Today Live 29032025
MS Dhoni - CSK vs RCB Match
Myanmar Earthquake - Indian govt relief
CSK Team IPL 2025
TVK leader Vijay - BJP State president Annamalai
Chennai Super Kings vs Royal Challengers Bengaluru
myanmar earthquake