இந்தியாவில் ஆண்களுக்கு புதிய ஆப் …!இனி பெண்கள் ஆண்களையும் வாடகைக்கு எடுத்து செல்லலாம் …!அது மட்டும் கண்டிப்பா செய்யக்கூடாது …!
இந்தியாவில் பெண்களை வாடகைக்கு எடுத்து அவர்களுடன் ஒருநாள் முழுவதும் சுற்றிக்கொள்ள ஆப் அதிகமாக உள்ளது.ஆனால் இதேபாணியில் ஆண்களை வாடகைக்கு எடுத்துக்கொள்ள மட்டும் ஆப் இல்லாமல் இருந்தது.
இந்நிலையில் தற்போது இரண்டு மணி நேரத்திற்கு ஆண்களை வாடகைக்கு எடுத்து கொள்ள வசதியாக ஒரு புதிய ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவில் தற்போது மும்பை மற்றும் புனேவில் மட்டும் இந்த ஆப் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பெண்கள் இந்த ஆப் மூலம், தங்களுக்கு பிடித்த ஆண் நண்பர்களை வாடகைக்கு எடுத்து அந்த ஆண்களுடன் ஊர் சுற்றலாம். மேலும் இந்த ஆப் கொடுத்துள்ள முக்கியமான விதிமுறைகளாக ஆண்களை அழைத்து கொண்டு சொகுசு விடுதிகள், தங்குமிடத்திற்கு செல்லக்கூடாது,குறிப்பாக உறவு வைத்து கொள்ளவும் கூடாது என்று விதிமுறைகள் உள்ளது.