முதலமைச்சர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் திடீர் ஆலோசனை…! பெட்ரோல், டீசல் விலை குறித்தா …!
சென்னை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் பழனிசாமி மூத்த அமைச்சர்களுடன் ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார்.இந்த ஆலோசனையில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அமைச்சர்கள் தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, ஜெயக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மேலும் பெட்ரோல், டீசல் விலை, எம்ஜிஆர் நூற்றாண்டு நிறைவு விழா உள்ளிட்டவை பற்றி ஆலோசனை என தகவல்கள் தெரிவிக்கின்றது.