மக்களை நிலைகுலைய செய்த நிலநடுக்கம்…! இந்தியாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்…!!!
டெல்லி, உத்திரபிரதேசம், ஹரியானா உள்ளிட்ட வாடா மாநிலங்களில் கடந்த சில நாட்களாக நிலா அதிர்வு ஏற்பட்டு வருகிறது. சீனா அதை சுற்றி உள்ள நாடுகளில் ஏற்படும் கடுமையான நிலா அதிர்வால், இங்கு லேசான நிலா அதிர்வு ஏற்படுவதாக தெரிகிறது.
இன்று காலை ஜம்மு காஸ்மீரில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது 4.6 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது. அதே பில் ஹரியானாவில் இன்று அதிகாலை 5.43 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 3.1 ஆக பதிவாகியுள்ளது.
அதே போல் அசாமில் இன்று லேசான நிலா அதிர்வு உணரப்பட்டது. 5.5 என்ற ரிக்டர் அளவுக்கு பதிவாகியுயள்ளது. மேலும், ஒரு சில வாடா மாநிலங்களில் லேசான நிலா அதிர்வு ஏற்பட்டதாக மக்கள் தெரிவித்துஹ்ள்ளனர்.
இந்த நிலநடுக்கம் இந்தியா முழுவதும் ஏற்பட வாய்ப்பு உள்ளதா என்பதை ஆய்வு செய்து வருகின்றனர்.