சென்னை மக்களே! செவ்வாய்க்கிழமை (03.09.2024) இந்த இடங்களில் மின்தடை!
சென்னையில் உள்ள ஒரு சில பகுதிகளில் நாளை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

சென்னை : பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ளவுள்ளதால் சென்னையில் உள்ள சில பகுதிகளில் வரும் சனிக்கிழமை (31-08-2024) அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி அரை வரை மின்தடை ஏற்படும் என தமிழக மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
சென்னை
வடசென்னை :
அயப்பாக்கம் TNHB கட்டம் I முதல் III வரை, ICF காலனி, அண்ணனூர், அத்திப்பேட்டை பகுதி, சின்ன கொலடி, TNHB 2394 குடியிருப்புகள், மேல் அயனம்பாக்கம், செல்லி அம்மன் நகர், குப்பம், அக்ரஹாரம், சென்னை புதிய நகரம், KSR நகர், ஈடன் அவென்யூ ஆகிய பகுதிகளில் 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.
லேட்டஸ்ட் செய்திகள்
CSK vs RCB : அதிரடி காட்டி படிதர் அடித்த அரைசதம்.., சிஎஸ்கே அணிக்கு இதுதான் டார்கெட்.!
March 28, 2025
மீண்டும் மின்னல் வேக ஸ்டம்பிங் செய்த தோனி.! மிரண்டு போன ஆர்சிபி வீரர்கள்! நடையை கட்டிய சால்ட்..
March 28, 2025