வரலாற்று கதையில் தனுஷ்…! அது யாரு கதை…?
இயக்குனர் விஜய் எடுக்க உள்ள வரலாற்று கதையில் தனுஷ் நடிக்க உள்ளார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.
தனுஷ் கையில் தற்போது 3 படங்கள் ரிலீசர்ற்கு ரெடியாகவுள்ளது. தொடர்ந்து தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தை இயக்கியும் வருகிறார். இப்படத்தில் ஸ்ரீகாந்த், நாகர்ஜுனா, அதிதிராவ் என பல நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
இந்த படத்திற்கு அடுத்து இயக்குனர் விஜய் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளாராம். இப்படம் குமாரி கண்டத்தை மையமாக கொண்ட படமாம். இதற்காக விஜய் தற்போதே திரைக்கதை அமைக்கும் பணியில் செம பிசியாவுள்ளார். இதற்க்கு முன் இப்படத்தில் ஜெயம் ரவி தான் ஹீரோவாக நடிக்கவிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.