நெல்லையில் மாநில பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நடக்கிறது :

Default Image

டாக்டர். பா.சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மாற்று 23-வது மாநில பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லையில் நடக்கிறதுஹ்.

நெல்லை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் தமிழ்நாடு மாநில கைப்பந்து சங்கம் அனுமதியுடன் டாக்டர்.பா. சிவந்தி ஆதித்தனார் கோப்பைக்கான 68-வது மாநில ஆண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் மற்றும் 23-வது மணிலா பெண்கள் பள்ளி கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூரில் உள்ள தங்கப்பலம் வெல்லாம் கல்லூரி மைதானத்தில் வருகிற 29-ந் தேதி முதல் ஆக்டொபர் 2-ன் தேதி வரை நடக்கிறது. இதில் பள்ளி அணிகள் கலந்து கொள்ளலாம்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்