வார இறுதியில் குறைந்தது தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன?

சென்னை : ஆபரணத்தங்கத்தின் விலை நேற்றைய தினம் மாற்றமில்லாமல் அதே விலையிலேயே விற்பனையான நிலையில், இன்றைய தினம் சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்றைய நிலவரப்படி (30-08-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.80 குறைந்து ரூ.53,640-க்கும், கிராமுக்கு ரூ.10 குறைந்துரூ.6,705 -க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 24 கேரட் தூய தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 58,520 ஆகவும், கிராமுக்கு ரூ.7,160 ஆகவும் விற்பனையாகிறது.

லேட்டஸ்ட் செய்திகள்
சென்னையில் கால்பந்து போட்டி.., போக்குவரத்து மாற்றம்.! ரூட்டை பார்த்து தெரிஞ்சிக்கோங்க…
March 29, 2025
தனக்குத்தானே எக்ஸ் தளத்தை வியாபாரம் செய்த எலான் மஸ்க்.! வாங்குனது எவ்வளவு? விற்றது எவ்வளவு?
March 29, 2025