தலனாலே மாஸ்…! விமானம் இயக்கும் அஜித்தின் புகைப்படத்தை பாத்ததும் பெருமையின் உச்சிக்கே போன தல ரசிகர்கள் ….!!!
நடிகர் அஜித் நடிப்பில் மட்டுமே தன்னுடைய கவனத்தை செலுத்தாமல் மற்ற விஷயங்களிலும் ஆர்வத்தை காட்டி வருகிறார்.
பைக் ரேஸ் எல்லாம் தாண்டி இப்பொது புகைப்படம் எடுப்பது, சமையல், கல்லூரி மாணவர்களுக்கு சின்ன விமானம் ஓட்ட கத்து தருவது என சில விஷயங்களில் ஈடுபட்டு வருகிறார். அஜித்தின் தக்ஷ குழு ஆஸ்திரேலியாவில் நடக்க இருக்கும் ஒரு போட்டியில் கலந்துகொள்ள இருப்பது தெரிந்த விஷயம்.
பொறியியல் கலந்துகொள்வதற்காக தினமும் அஜித் மாறும் மாணவர்கள் விமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அப்போது எடுக்கப்பட்ட அஜித் விமானம் இயக்கும் ஒரு புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வெளியாக இது தான் மாஸ் புகைப்படம் என்று ரசிகர்கள் அதை அதிகம் ஷேர் செய்து வருகின்றனர்.