சேலத்தில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி போராட்டம்…!

Default Image

சேலத்தில் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கக்கோரி போராட்டம் நடைபெற்றது.

தமிழகத்தில் சமீப காலமாக பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில்  நேற்று  சேலம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர்கள் தங்களுக்கும் மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியத்தினை  வழங்க வலியுறுத்தி மருத்துவமனை வளாகத்தில் மனிதச் சங்கிலி போராட்டம் நடத்தினார்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்