பிரதமர் மோடி பேச்சு : விவேகானந்தரின் கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும்…!
விவேகானந்தரின் கருத்துக்கள் அனைவருக்கும் சென்றடைய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார். கோவை சவனம்பட்டி தனியார் தொழில்நுட்ப கல்லூரியில் காணொளி மூலம் பேசிய மோடி, சுதந்திரம் அடைந்து 70 ஆண்டுகளாகியும் நாட்டில் இன்னும் வேலையில்லா திண்டாட்டம் நிலவி வருவதாக கூறியுள்ளார்.
மேலும் ஸ்டார்ட் அப் இந்தியா திட்டம் மூலம் திறன் வாய்ந்த பணியாளர்கள் உருவாக்க அரசு பயிற்சி அளித்து வருவதாக தகவல் அளித்துள்ளார்.