கோவை மக்களே உங்களுக்கு தான்.. நாளை (05/08/2024) இந்த இடங்களில் மின்தடை!!

Coimbatore power cut

கோயம்புத்தூர் : நாளை (ஆகஸ்ட் 05/08/ 2024) கோவை மாவட்டத்தில் எந்த பகுதிகளில் எல்லாம் மின்தடை ஏற்படும் என்பது குறித்த விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. அதில், உங்கள் வீடு இருக்கும் பகுதி இருக்கிறதா? என்று பார்த்து அறிந்து கொள்ளுங்கள். வீட்டுக்கு தேவையான அனைத்திற்கும் முன் எச்சரிக்கைகாக செய்து கொள்ளுங்கள்.

வடக்கு கோவை – சரவணம்பட்டி :

அம்மன்கோவில், சின்னவேடம்பட்டி, கிருஷ்ணாபுரம், சிவானந்தபுரம், வெள்ளக்கிணறு, உருமண்டம்பாளையம், ஜி.என்.மில், சுப்ரமணியம்பாளையம், கே.என்.ஜி.புதூர், மணியகாரம்பாளையம், லட்சுமி நகர், நாச்சிமுத்து நகர், ஜெயப்ரா ஆகிய இடங்களில் மரம் வெட்டும் பணி, துணை நிலைய மின்  பராமரிப்பு பணி காரணமாக காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தெற்கு கோவை :

சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் ஆகிய இடங்களில் மின் பராமரிப்பு பணி காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்