உச்சநடிகர்களை மிஞ்சிவரும் சிவகார்த்திகேயன்! தமிழக உரிமை மட்டும் இத்தனை கோடிகளா?!

Default Image

சிவகார்த்திகேயன் நடிப்பில் நாளை மறுநாள் வெளிவரவிருக்கும் திரைப்படம் சீமராஜா. இப்பட இயக்குனர் பொன்ராம் ஏற்கனவே சிவாவை வைத்து இயக்கிய வருத்தபடாத வாலிபர் சங்கம், ரஜினிமுருகன் ஆகிய படங்கள் பெரிய ஹிட் ஆனதால் இப்படத்திற்க்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

இப்படம் தமிழகத்தில் பெரும் வெற்றிபெரும் என ரசிகர்கள் மட்டுமின்றி தியேட்டர் விநியோகிஸ்தர்களும் எதிர்பார்கின்றனர். தற்போது இந்த படத்தின் தமிழக வெளியீட்டு உரிமை மட்டும் சுமார் 35 கோடிக்கு மேல் விற்க்கபட்டுள்ளது. இது மற்ற வளரும் நடிகர்களை வாயடைத்து போக வைத்துள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்