கன்னியாகுமரி மக்களே இந்த இடங்களில் நாளை மின்தடை!

கன்னியாகுமரி : தமிழக மின்சாரவாரியம் நாளை ஆகஸ்ட் 02/08/2024 கன்னியாகுமரியில் பல இடங்களில் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்புபணி காரணமாக நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் பற்றிய விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதனை பார்த்து நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள்.

நாகர்கோவில்

  • பெருவிளை, ஆசாரிபள்ளம், பார்வதிபுரம், அலம்பரை ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தடிக்காரன்கோணம்

  • கிரிபாரி, கடுக்கரை, பூதபாண்டி காலை ஆகிய பகுதிகளில்  8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசேரி

  • வடசேரி, கிருஷ்ணன்கோவில், கலுங்கடி, கல்லூரி சாலை, டென்னிசன்ரோடு ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

ஆசாரிபள்ளம்

  • ஆசாரிபள்ளம், ஆனந்தன்நகர், கோணம், பழவிளை, சாந்தபுரம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வல்லங்குமரவிளை

  • என்ஜிஓ காலனி, பீச் ரோடு, கோணம், பள்ளம் ஆகிய பகுதிகளில் காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்