சென்னையில் இந்த இடங்களில் நாளை மின்தடை ..! நோட் பண்ணிக்கோங்க ..!
சென்னை : நாளை (ஆகஸ்ட் 02-08-2024) சென்னை மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான முழு விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
சென்னயில் உள்ள வடசென்னை பகுதியில் அமைந்துள்ள ஒரு சில இடங்களில் நாளை மின்தடை ஏற்பட உள்ளது. மின்தடை ஏற்படுத்துவதற்கான காரணங்களை பற்றியும் பார்க்கலாம்.
வட சென்னை
- வீரராகவன் சாலை, NT சாலை, ஃபிஷிட் துறைமுகத்தின் ஒரு பகுதி, செரியன் நகரில் 1 முதல் 4 வது தெரு, சந்தை 1 முதல் 7 வது தெரு, அசோக் நகர் 1 முதல் 4 வது தெரு, புச்சம்மாள் தெரு, வாஷர் வரதப்பா தெரு, தேசியநகர் 1 முதல் 4 வது தெரு ஆகிய இடங்களில் பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள உள்ளதால் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.