வெளியானது சாமி ஸ்கொயர் ட்ரைலர்…! வைரலாகும் ட்ரைலர்…!!!
சாமி ஸ்கொயர் படத்தின் ட்ரைலர் நேற்று படக்குழு வெளியிட்டுள்ளது.
ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் சாமி ஸ்கொயர் உருவாகியுள்ளது. இப்படத்தில் வில்லனாக பாபி சிம்ஹாவும். பிற கதாபாத்திரங்களில் சூரி, சஞ்சீவ், இமான் அண்ணாச்சி, பிரபு, ஜான் விஜய், ஓ.கே.சுந்தர், உமா ரியாஸ் கான் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தின் ட்ரைலர் படக்குழு நேற்று வெளியிட்டது. மேலும் யூடியூப் ட்ரெண்டிங்கிலும் முதல் இடத்தில உள்ளது. படம் வருகிற 20-ந் நீதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தேவி ஸ்ரீ பிரசாந்த் இசையமைத்திருக்கும் இந்த படத்தை தமீன்ஸ் பிலிம்ஸ் சார்பில் சிபு தமின்ஸ் தயாரித்துள்ளார். சாமி ஸ்கொயர், பாடல்களுக்கு ரசிகர்களிடையேய நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.