தமிழகத்தில் நாளை (01/08/2024) மின்தடை ஏற்படும் இடங்கள்!
மின்தடை : தமிழகத்தில் நாளை (ஆகஸ்ட் 01-08-2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரம் கீழே விவரமாக கொடுக்கப்பட்டுள்ளது. எனவே, அதனை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.
தெற்கு கோவை
- அறிவொளி நகர், சேரப்பாளையம், மதுக்கரை, பல்துறை, எ.கி.பத்தி ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.
நாளை பொறுத்தவரையில், கோவை மாவட்டத்தில் தெற்கில் மட்டுமே சில பகுதிகளில் மட்டுமே மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தமிழகத்தில் எந்த மாவட்டங்களிலும் மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்படவில்லை.