வயநாட்டின் துயர் துடைக்க உதவுங்கள்… வங்கி விவரங்களை அறிவித்த மாவட்ட நிர்வாகம்.!

Wayanad Landslides

வயநாடு நிலச்சரிவு : கேரளாவின் வயநாடு பகுதியில் பெய்த கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 150 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் 100க்கும் மேப்பட்டோர் பேரை காணவில்லை என கேரள அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த சம்பவம் இந்தியாவையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில், வயநாட்டில் நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவவும், நிவாரணப் பணிகளுக்காகவும் முதல்வர் நிவாரண நிதிக்கு நன்கொடை அளிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.  பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ விரும்புபவர்கள் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு உதவி செய்ய வங்கி கணக்கு எண் மற்றும் அதனை பற்றிய விவரங்கள் வெளியிடபட்டுள்ளது. 

எனவே, வயநாட்டின் துயர் துடைக்க  விரும்புபவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வங்கி கணக்கிற்கு நேரடியாக பணம் அனுப்பி உங்களால் முடிந்த உதவியை செய்யலாம்.

Account Number: 67319948232

Name: Chief Minister’s Distress Relief Fund

Bank: State Bank of India

Branch: City Branch, Thiruvananthapuram

IFSC: SBIN0070028  SWIFT CODE: SBININBBT08

Account Type: Savings | PAN: AAAGD0584M

மேலும், இது மட்டுமின்றி, அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.donation.cmdrf.kerala.gov.in/ இணையதளத்திற்கு சென்று கூட உங்களிடம் இருக்கும் வங்கிகணக்குகளை தேர்வு செய்தும் உங்களால் முடிந்த தொகையை அனுப்பி உதவி செய்யலாம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Live Tamil News
selvaperunthagai
NCERT - 7th grade
Vanathi Srinivasan - mk stalin
BBC coverage of Kashmir attack
Tamilnadu CM MK Stalin
tn rain