தல பாடலை தல தெறிக்க கொண்டாடிய மக்கள்…!!!
அஜித் தனக்கென்று பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை வைத்திருக்கும் நடிகர். இவர் நடிப்பில் தற்போது விசுவாசம் படம் பிரமாண்டமாக தயாராகி வருகின்றது.
இந்நிலையில் அஜித் நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வந்த வேதாளம் மெகா ஹிட் ஆனது, அப்படத்தில் இடம்பெற்ற ஆளுமா டோலுமா பாடல் பட்டித்தொட்டியெல்லாம் பட்டையை கிளப்பியது.
இந்த பாடல் தமிழகம் தாண்டி வாடா இந்தியாவில் கூட செம்ம பேமஸ் ஆனது, சமீபத்தில் கர்நாடகாவில் ஒரு கல்லூரியில் பல ஆயிரக்கணக்கானோர் இப்பாடலும்சேம்மா குத்தாட்டம் போட்டுள்ளனர்.