அகில இந்திய ஆக்கி போட்டி : இந்திய ராணுவ அணி இரண்டாவது முறையாக வெற்றி பெற்றது…!

Default Image

92-வது எம்.சி.சி முருகப்பா தங்க கோப்பைக்கான அகில இந்திய ஆக்கி போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து அவருகிறது. 4-வது நாளான நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் இந்திய ராணுவ அணி 3-2 என்ற கோல் கணக்கில் மத்திய செயலக அணியை வீழ்த்தி 2-வைத்து வெற்றியை ருசித்தது.

மற்றோரு லீக் ஆட்டத்தில் ஓ.என்.ஜி.சி அணி 4-3 என்ற கோல் கணக்கில் இந்தியன் ரெயில்வே அணியை சாய்த்து 2-வது வெற்றியை தனதாக்கியது. இன்று நடைபெறும் லீக் ஆட்டங்களில் இந்திய கடற்படை இந்தியன் ஆயில் பஞ்சாபி சிந்து வாங்கி-பெங்களூரு ஆக்கி சங்கம் அணிகள் மோதுகின்றன.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்