மை டப்பிங் ஓவர்! ஓவர்!! சர்கார் அப்டேட்!!

Default Image

தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் மூன்றாவது முறையாக இணைந்துள்ள திரைப்படம் சரகார். இந்தபடத்தின் ஷூட்டிங் முடிந்து மற்ற வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இதில் விஜயுடன் கீர்த்தி சுரேஷ், வரலெட்சுமி சரத்குமார், ராதாரவி, யோகிபாபு ஆகியோர் நடிக்கின்றனர். இதில் நடிகை வரலெட்சமி சரத்குமாரின் டப்பிங் பணிகள் முடிந்துவிட்டது. இதனை தனது இணைய தள பக்கத்தில் இயக்குனருடன் செல்பி எடுத்து பகிர்ந்துள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்