சிவாவின்”சீமராஜா” படத்தை திரையிட தடையா..??

Default Image

நடிகர் சிவகார்த்திகேயனின் சினிமாவில் நிலை நிறுத்திய படம் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன்

Image result for SEEMARAJA

 

இந்த 2 திரைப்படங்களை இயக்கிய பொன்ராம், மீண்டும் சிவகார்த்திகேயனோடு 3 முறையாக இணைந்து சீமராஜா படத்தில் இயக்கியுள்ளார்.சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக சமந்தாவும், வில்லி கேரக்டரில் சிம்ரனும், நகைச்சுவை கதாபாத்திரத்தில் சூரி, யோகிபாபு ஆகியோரும் நடித்துள்ளனர்.

இந்தப் படம் செப்டம்பர் 13-ம் தேதி திரைக்கு வருகிறது.இந்தப் படத்தை இணையத்தள சேவை நிறுவனங்கள் மூலம் சுமார் 3,500 சட்டவிரோத இணையதளங்களில் படத்தை வெளியிட வாய்புள்ளதாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியது.

Related image

எனவே சீமராஜா படத்தை வெளியிட்டால் பெரிய நஷ்டம் ஏற்படும் என்று கூறி சட்ட விரோதமாக இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதிக்கக் கோரி படத்தின் தயாரிப்பாளர் ஆர்.டி.ராஜா, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி இணையதள சேவை நிறுவனம் மூலம் சட்டவிரோதமான இணையதளங்களில் படத்தை வெளியிடத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.இதனிடையே இந்த படத்தின் மீது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியுள்ளது.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்