முதுகலைப் பட்டம் தேர்ச்சி பெற்றவர்களே … நேஷனல் ஹவுசிங் வங்கியில் மேனேஜர் வேலை…!

National Housing Bank Recuirement 2024 : தேசிய வீட்டு வசதி வங்கி (NHB) பொது மேலாளர் (அளவு – VII), உதவி பொது மேலாளர் (அளவு V), Dy மேலாளர் (அளவு – II), உதவி மேலாளர் (அளவு-I) & உள்ளிட்ட பல பதவிகளுக்கு ஆட்கள் தேவை என அறிவித்துள்ளது. எனவே, இந்த வேளையில் சேர விருப்பம் இருக்கும் விண்ணப்பதாரர்கள் காலியிட விவரங்களை முழுவதுமாக படித்துவிட்டு விண்ணப்பம் செய்து கொள்ளுங்கள்…
வேளையில் சேர என்னென்ன தகுதி வேண்டும் வயது வரம்பு எவ்வளவு இருக்கும் என்பதற்கான விவரம் கொடுக்கப்பட்டுள்ளது.
காலியிடங்கள் விவரம்
பதவியின் பெயர் | காலியிடங்கள் | வயது வரம்பு |
பொது மேலாளர் (லெவல் – VII) | 1 | 40- 55 ஆண்டுகள் |
உதவி பொது மேலாளர் (லெவல் V) | 1 | 32- 55 ஆண்டுகள் |
Dy. மேலாளர் (லெவல்- II) | 3 | 23-32 ஆண்டுகள் |
உதவி மேலாளர் (லெவல்-I) | 18 | 21-30 ஆண்டுகள் |
கான்ட்ராக்ட் | ||
தலைமை பொருளாதார நிபுணர் | 1 | 62 ஆண்டுகள் |
மூத்த திட்ட நிதி அதிகாரி | 10 | 40-59 ஆண்டுகள் |
திட்ட நிதி அதிகாரி | 12 | 35-59 ஆண்டுகள் |
நெறிமுறை அதிகாரி-டெல்லி | 1 | 50-62 ஆண்டுகள் |
பயன்பாட்டு டெவலப்பர் | 1 | 23-32 ஆண்டுகள் |
தேவையான கல்வி தகுதி
- மேற்கண்ட பணிகளில் வேளைக்கு சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரர்கள் ஏதேனும் பட்டம் / முதுகலை (சம்பந்தப்பட்ட துறை) பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்
- ஜெனரல் மேனேஜர் – ரூ.1,16,120 முதல் ரூ.1,29,000 வரை
- உதவி ஜெனரல் மேனேஜர் – ரூ.89,890 முதல் ரூ.1,00,350 வரை
- டெபியூட்டி மேனேஜர் – ரூ.48,170 முதல் ரூ69,810 வரை
- உதவி மேனேஜர் –ரூ.36,000 முதல் ரூ.63,840 வரை
- பொருளாதார நிபுணர் –ரூ.5 லட்சம்
- திட்ட நிதி அதிகாரி – ரூ.3.5 லட்சம்
- பயன்பாட்டு டெவலப்பர் – ரூ.85,000
விண்ணப்பக்கட்டணம்
- ரூ.850/- (அறிவிப்புக் கட்டணங்கள் உட்பட விண்ணப்பக் கட்டணம்)
- SC/ST/PWD வேட்பாளர்களுக்கு: ரூ. 175/- (அறிவிப்பு கட்டணங்கள்)
விண்ணப்பிக்கும் முறை
- இந்த பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.nhb.org.in/ இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
- பிறகு அதில் இந்த வேலை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள விவரத்தை க்ளிக் செய்யவேண்டும்.
- பின் தேவையான ஆவணங்களை வைத்து அதில் கேட்கப்பட்டு இருக்கும் கேள்விகளை வைத்து நிரப்பி விண்ணப்பித்து கொள்ளுங்கள்.
முக்கிய நாட்கள்
- விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும் கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்களைச் செலுத்த தொடங்கிய தேதி 29-06-2024
- விண்ணப்பங்களை ஆன்லைனில் பதிவு செய்வதற்கும், கட்டணம்/அறிவிப்புக் கட்டணங்கள் செலுத்துவதற்கும் கடைசி தேதி 19-07-2024
- மின்-அழைப்பு கடிதத்தின் பதிவிறக்கம் : தகவல் NHBயின் இணையதளத்தில் பதிவேற்றப்படும்
- நேர்காணலின் நடத்துவதற்கான தேதி குறித்த தகவல் NHBயின் இணையதளத்தில் அறிவிக்கப்படும்.
முக்கிய விவரம்
ஆன்லைனில் விண்ணப்பிக்க | https://ibpsonline.ibps.in/nhbsep23/ |
அதிகாரப்பூர்வ அறிவிப்பு | |
அதிகாரப்பூர்வ இணையதளம் | https://www.nhb.org.in/ |
லேட்டஸ்ட் செய்திகள்
தமிழகத்தில் அடுத்தடுத்து பாலியல் பயங்கரம்! 3 வயது குழந்தை முதல்.., குழந்தைக்கு தாய் வரை..,
February 25, 2025
சுரங்கத்தில் சிக்கிய 8 பேரை மீட்கும் முயற்சியில் முன்னேற்றம் என்ன? 4வது நாளாக தொடரும் மீட்புப் பணி!
February 25, 2025
வங்காள விரிகுடாவில் திடீர் நிலநடுக்கம்… ரிக்டரில் 5.1 ஆக பதிவானதால் மக்கள் அச்சம்!
February 25, 2025