போடு…. போடு… சங்கக்காராவை பின்னுக்கு தள்ளினார் குக்…!!!

Default Image

டெஸ்ட் போட்டியில் அதிக ரன் எடுத்த வீரர்களில் இலங்கையின் குமார் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளினார் இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் அலாஸ்டர் குக்.

குக் 75 றன் எடுத்திருந்த பொது, அதிக ரன் எடுத்த வீரர்களில் இலங்கையின் சங்கக்காராவை, குக் முந்தினார். சங்கக்காரா 12,400 ரணனுடன் அதிக ரன் எடுத்த வீரர்கள் பட்டியலில் 5-வது இடத்தில இருந்தார். தற்போது 12,400 ரன்களை கடந்து சங்கக்காராவை பின்னுக்கு தள்ளினார் குக்.

டெஸ்டில் அதிக ரன் குவித்திருக்கும் முதல் இங்கிலாந்து வீரர் குக் ஆவர். இந்தியாவுக்கு எதிரான இந்த டெஸ்ட் தொடருடன் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து குக் ஒய்வு பெற இருக்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்