இன்றைய (16-07-2024) தங்கம், வெள்ளி விலை நிலவரம்.!

gold price

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

அதன்படி, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. ஆபரணத்தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு ரூ.160 குறைந்த விற்பனையான நிலையில், இன்று அதிரடியாக ரூ.360 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (16-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.360 உயர்ந்து ஒரு சவரன் ரூ.54,640க்கும், கிராமிற்கு ரூ.45 உயர்ந்து ஒரு கிராம் ரூ.6,830க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த வாரம் ஒரு சவரன் ரூ.54,000க்குள் இருந்தது குறிப்பிடத்தக்கது. அதே சமயம், வெள்ளி விலை கிராமுக்கு 20 காசுகள் குறைந்து, ஒரு கிராம் ரூ.99.50க்கும், ஒரு கிலோ ரூ.99,500க்கும் விற்பனையாகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (15-07-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ஒரு சவரன் ரூ.54,280-க்கும், கிராமிற்கு ரூ.20 குறைந்து ஒரு கிராம் ரூ.6,785-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. சில்லறை வர்த்தகத்தில் ஒரு சவரன் வெள்ளி விலை ரூ.2.40 பைசா குறைக்கப்பட்டு ரூ.797.60-க்கு விற்பனை செய்யப்பட்டது k.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்