ஹரியானாவில் அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம்…!
அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் 34வது அகில இந்திய மாநாட்டு பொதுக்கூட்டம் ஹிசார்ல் நடைபெற்றது. பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் மற்றும் பல்வேறு மாநிலங்கலங்களை சேர்ந்த விவசாயிகள் சங்க பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனர்.திரிபுரா முதலமைச்சர் மாணிக்சர்க்கார் மாநாட்டினை வாழ்த்தியும் மற்றும் இன்றைய இந்தியாவில் விவசாயிகள் படும் துன்பங்கள் அனைத்துக்கும் ஆட்சியாளர்கள் தான் பொறுபேற்க வேண்டும் என்று உரையாற்றினார்.