சென்னை உயர்நீதி மன்றத்தில் வேலைவாய்ப்பு ..! பிஎஸ்சி பட்டதாரிகளே உடனே விண்ணப்பியுங்கள்…!

Madras High Court Recruitment

Madras High Court Recruitment : தமிழ்நாட்டில் 298 டெக்னிக்கல் மேன்பவர் பணியிடங்களை பணியமர்த்த சென்னை உயர்நீதிமன்றம் முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த பணியில் வேளைக்கு சேர என்னென்ன தகுதிகள் வேண்டும்  எப்படி விண்ணப்பம் செய்யவேண்டும்  என்பதற்கான விவரம் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் விவரம்

பணியின் பெயர்  காலியிடங்கள் எண்ணிக்கை 
தொழில்நுட்ப உதவியாளர்(Technical Manpower) 298

தேவையான கல்வி தகுதி 

  • விண்ணப்பதாரர்கள் B.Sc (கணினி அறிவியல்) / B.Sc (IT) / BCA / B.Ε. (கணினி அறிவியல்) / B.Tech/MCA/M.Sc (Computer Science) / M.E (Computer Science) / M.Tech/M.Sc (IT) முடித்திருக்கவேண்டும்.

 

சம்பளம் எவ்வளவு? 

தொழில்நுட்ப உதவியாளர்(Technical Manpower) மாதம் ரூ.15,000 

வயது வரம்பு

  • இந்த வேளையில் சேர விருப்பம் உள்ள விண்ணப்பதாரரின் வயது 35 வரை இருக்க வேண்டும்.

வேளைக்கு தேர்வு செயல்முறை

  • தேர்வு செயல்முறை ஆரம்ப நேர்காணல், இறுதி நேர்காணல் மூலம் நடத்தப்படும். அதன் மேல் ஆட்கள் தேர்வு செய்யப்படுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பது எப்படி?

  • இந்த பணியில் வேளைக்கு சேர உங்களுக்கு விருப்பமும் ஆர்வமும் இருந்தது என்றால் நீங்கள் அதிகாரப்பூர்வ இணையதளமான https://www.mhc.tn.gov.in/esk_rec/login இணையதளத்திற்கு செல்லவேண்டும்.
  • பிறகு அதில் இந்த வேளை தொடர்பாக கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை கிளிக் செய்யவேண்டும்.
  • பிறகு உங்களுடைய ஆதாரங்களை வைத்து கணக்கு ஒன்றை உருவாக்கவும்.
  • அதற்கு பிறகு, பணி தொடர்பாக  கொடுக்கப்பட்டு இருக்கும் தேவையான ஆவணங்களை சமர்ப்பித்து கொள்ளவும்.

விண்ணப்ப கட்டணம்

  • விண்ணப்பிக்க கட்டணமாக எதுவும் செலுத்தவேண்டாம். இலவசமாக இந்த வேளைக்கு விண்ணப்பித்து கொள்ளலாம்.

முக்கிய நாட்கள் 

விண்ணப்பிக்க தொடங்கிய தேதி 13-07-2024
விண்ணப்பிக்க கடைசி தேதி 18-07-2024

முக்கிய விவரம் 

அதிகாரப்பூர்வ இணையத்தளம் https://www.mhc.tn.gov.in/esk_rec/login
அதிகாரப்பூர்வ அறிவிப்பு  https://hcmadras.tn.gov.in/admin/view_pdf.php
விண்ணப்பம் செய்ய  https://www.mhc.tn.gov.in/esk_rec/login

 

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

live today update
ed chennai high court
Nainar Nagendran and cm
mumbai indians rohit sharma
PutraHeight Malaysia Fire
street dogs
csk Ashwani Kumar