சங்கக்காராவை பின்னுக்கு தள்ளுவாரா குக்…..!!!

Default Image

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அதிக ரன்கள் குவித்த வீரர்கள் பட்டியலில் 12 ஆயிரத்து 400 ரன்களுடன் ஐந்தாவது இடத்தில இருக்கிறார் இலங்கையின் சங்கக்காரா. இந்நிலையில் இங்கிலாந்து அணி வீரர் குக் இன்னும் 30 எடுத்தால் சங்கக்காராவை பின்னுக்கு தள்ளி ஐந்தாவது இடத்திற்கு செல்வார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்