Filmfare Awards 2023 : சிறந்த இசை ஏ.ஆர்..சிறந்த நடிகர் தனுஷ்…பிலிம்பேர் விருதுகளை வென்ற பிரபலங்கள்!

filmfare 2023

பிலிம்பேர் விருதுகள் 2023 : பிலிம்பேர் விருதுகள்ஆண்டுதோறும் சிறந்த திரைப்படங்கள், சிறந்த நடிகர்கள், சிறந்த இசையமைப்பாளர் ஆகியோருக்கு விருதுகளை வழங்கி வருகிறது. அந்த வகையில், கடந்த 2023-ஆம் ஆண்டுக்கான பிலிம்பேர் விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. அதில் தமிழ் சினிமாவில் யாருக்கெல்லாம் கிடைத்திருக்கிறது என்பதை விவரமாக பார்க்கலாம்.

சிறந்த திரைப்படம்

  • பொன்னியின் செல்வன் பாகம் 1

சிறந்த நடிகர் 

  • விக்ரம் – கமல்ஹாசன்

சிறந்த இயக்குனர்

  • பொன்னியின் செல்வன் பகுதி 1 – மணிரத்னம்

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்)

  • திருச்சிற்றம்பலம்- தனுஷ்

சிறந்த திரைப்படம் (விமர்சகர்கள்)

  • கடைசி விவசாயி

சிறந்த நடிகை லீட் ரோல் 

  • கார்க்கி – சாய் பல்லவி

சிறந்த நடிகர் (விமர்சகர்கள்)

  • ராக்கெட்ரி: தி நம்பி எஃபெக்ட்- ஆர். மாதவன்

சிறந்த நடிகை (விமர்சகர்கள்)

  • திருச்சிற்றம்பலம்- நித்யா மேனன்

சிறந்த துணை நடிகர் (ஆண்)

  • கார்கி- காளி வெங்கட்

சிறந்த துணை நடிகர் (பெண்)

  • வீட்ல விசேஷம் – ஊர்வசி

சிறந்த இசை ஆல்பம்

  • பொன்னியின் செல்வன்  1 – ஏ.ஆர்.ரஹ்மான்

சிறந்த பாடல் வரிகள்

  • மறக்குமா நெஞ்சம் ( வெந்து தணிந்தது காடு) – தாமரை

சிறந்த பின்னணி பாடகர்

  • சந்தோஷ் நாராயணன் – தேன்மொழி (திருச்சிற்றம்பலம்)

சிறந்த பின்னணிப் பாடகி

  • அந்தர நந்தி – அலைகடல் (பொன்னியின் செல்வன்  1)

திருச்சிற்றம்பலம் படத்திற்காக தனுஷ் விருது வென்றிருக்கும் நிலையில், மொத்தமாக இத்துடன் சேர்த்து அவருடைய 9-வது ஃபிலிம்ஃபேர் விருதுகள் இது ஆகும். அதைப்போல, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் மொத்தமாக 33 விருதுகளை வாங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

Election Result
rain tn
Sorgavaasal Trailer
tvk party
orange alert
Minister Sekarbabu
Priyanka Gandhi