மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

TN Shutdown

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம்.

வடக்கு கோவை

  • துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம், தாளியூர், திப்பனூர், வேணுகோபால் மருத்துவமனை பகுதி, விகேவி நகர், என்ஜிஜிஓ காலனி, விஎஸ்கே நகர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தென் சென்னை – குரோம்பேட்டை

  • மணிநாயக்கர் தெரு, ஜெயராமன் நகர், துர்க்கையம்மன் தெரு, நீர்வண்ணன் தெரு, குளக்கரை தெரு, லட்சுமிபுரம், கவிராஜ் குடியிருப்பு, கங்கா தெரு, பாரதிதாசன் தெரு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

வடசென்னை- எண்ணூர்

  • கத்திவாக்கம், எண்ணூர் பஜார், காட்டுகுபம், நேரு நகர், சாஸ்திரி நகர், அண்ணா நகர்., சிவன்படைவீதி, வள்ளுவர் நகர், காமராஜர் நகர், எஸ்விஎம் நகர், VOC நகர், உலகநாதபுரம், முகத்துவாரகுப்பம், எண்ணூர்குப்பம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம்-வடுகபட்டி

  • மரக்கம்பட்டி, KJ சோலார், வடுகபட்டி, NCG வலசு ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பல்லடம்-சாலைப்புதூர்

  • ஏ.என்.பாளையம், புதூர், மன்னம்பாளையம், சாலைப்புதூர், ஆம்ஸ்ட்ராங், வலசுபாளையம் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – அ.மேட்டூர்

  • பெரியசாமி கோவில், பூஞ்சோவா, விஜயபுரா, கடம்பூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

பெரம்பலூர் – சாத்தமங்கலம்

  • துத்தூர், திருமானூர், திருமலைப்பாடி, கீழப்பலூர் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி-வைகை அணை

  • வைகை அணை, ஜெயமங்கலம், ஜம்புலிபுத்தூர், குள்ளப்புரம் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள் ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

தேனி-பெரியகுளம்

  • தாமரைக்குளம், முருகமலை, சோத்துப்பாறை, வடுகபட்டி, புதுப்பட்டி, காமாட்சிபுரம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

திருச்சி

  • டி.முருங்கப்பட்டி, டி.ரெங்கநாதபுரம், கொப்பம்பட்டி, துறையூர் ஆகிய இடங்களில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும்.

உடுமலைப்பேட்டை  

  • இந்திராநகர், சின்னப்பன்புதூர், ராஜாயூர், ஆவல்குட்டை, சரண்நகர், குமாரமங்கலம், தாந்தோணி, வெங்கிடாபுரா ஆகிய இடங்களில் காலை 9 மணி முதல் 4 மணி வரை மின்தடை ஏற்படும்.

விருதுநகர் 

  • படிக்கசுவைத்தான்பட்டி- வன்னியம்பட்டி, வைத்தியலிங்கபுரம், கொத்தங்குளம், வன்னியம்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகள் காலை 9 மணி முதல் மாலை 2 மணி வரை மின்தடை ஏற்படும்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்