முருகப்பா தங்க கோப்பை ஹாக்கி : வெற்றி பெற்றது ஐஓசி, ஒன்ஜிசி

Default Image

எம்சிசி முருகப்பா தகக் கோப்பை ஹாக்கி போட்டியில் ஐஓசி, ஓஎன்ஜிசி அணிகள் வெற்றி பெற்றுள்ளன. 92-வைத்து எம்சிசி முருகப்பா தங்கள் கோப்பை ஹாக்கி போட்டிகளின் ஒரு பகுதியாக ஞாயிற்றுக்கிழமை நடந்த ஆட்டம் ஒன்றில் ஐஓசி 4-0  என சென்னை ஹாக்கி சங்கத்தையும், ஓஎன்ஜிசி அணி 4-0 என மும்பை ஹாக்கி சங்கத்தையும் வேற. மற்றோரு ஆட்டத்தில் பஞ்சாப் அன்ட் சிந்து வாங்கி அணி 4-2 என இந்திய கடற்படை அணியை வீழ்த்தியது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்