சந்தரமுகி படத்தில் இருந்து விலக காரணம்..!!

Default Image

ரஜினி பயணத்தில் மெகா ஹிட் படங்களில் ஒன்று சந்திரமுகி. 2005ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ரஜினி, நயன்தாரா, ஜோதிகா, பிரபு, நாசர், வடிவேலு என ஒரு பெரிய நடிகர்கள் பட்டாளமே இருந்தனர்.

இப்படத்தில் நயன்தாரா வேடத்தில் முதலில் நடிக்க இருந்தது சிம்ரன் என்பது நமக்கு எல்லோருக்கும் தெரியும். படத்திற்காக முதல் 3 நாட்கள் ஷுட்டிங்கில் எல்லாம் கலந்து கொண்டார். அந்த நேரத்தில் தான் கர்ப்பமாக இருப்பது குறித்து அறிந்துள்ளார் சிம்ரன். இந்த விஷயத்தை படக்குழுவிடம் கூற அவர்கள் எந்த ஒரு மறுப்பும் இல்லாமல் வாழ்த்து கூறினார்களாம்.

அப்போது ரஜினியுடன் நடிக்க இருந்த பட வாய்ப்பை விட்டுவிட்டேன், இப்போது பேட்ட படத்தில் நிறைவேறியுள்ளது என்று ஒரு பேட்டியில் சிம்ரன் பேசியுள்ளார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்