மீண்டும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் இதோ.!

gold price

சென்னை : சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் காணப்படுகிறது. அதேபோல், சர்வதேச சந்தைகளில் தங்கம், வெள்ளி மாதிரியான உலோகங்களுக்கு ஏற்பட்டிருக்கும் தேவையே விலை உயர்வுக்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

இவ்வாறு, ஒவ்வொரு நாளும் தங்கத்தின் விலையில் ஏற்றமும், இறக்குமும் காணப்பட்டு வருகிறது. கடந்த சில நாள்களாக விலை உயர்ந்து காணப்பட்ட தங்கம், நேற்று சற்று குறைந்ததை தொடர்ந்து இன்றும் சற்று குறைந்துள்ளது.

சென்னையில் இன்றைய நிலவரப்படி (27-06-2024) 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.280 குறைந்து ரூ.53,000க்கும், கிராமுக்கு ரூ.35 குறைந்து ரூ.6,625க்கும் விற்பனையாகிறது. வெள்ளியின் விலையில் மாற்றமின்றி கிராம் ரூ.94.50க்கும், கிலோ ரூ.94,500க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் நேற்றைய நிலவரப்படி (26-06-2024) 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.53,280க்கு விற்பனையானது. நேற்று ரூ.6,680க்கு விற்பனையான ஒரு கிராம் தங்கம், ரூ.20 குறைந்து ரூ.6,660க்கு விற்பனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

லேட்டஸ்ட் செய்திகள்

donald trump tariffs
maruthamalai - murugan vel
tn rain
Kane Williamson
waqfboard - tvk vijay
Trump's tariffs full list
trump tariffs