“அஜித்தின் 10 ஆண்டு பில்லா கொண்டாட்டம்”

Default Image

அஜித் விஸ்வாசம் படத்தின் வேலைகளில் பிஸியாக இருக்கிறார். படத்தை முடித்து பொங்கலுக்கு வெளியிட வேண்டும் என்ற ஒரே முடிவில் அனைவரும் இருக்கின்றனர்.

பிரபல புகைப்பட கலைஞர் சித்ரரசு அஜித் பற்றி ஒரு பேட்டியில் பேசியுள்ளார். இவர் இதற்கு முன் அஜித்தின் பில்லா படத்தில் பணிபுரிந்துள்ளார். அவர் பேசும்போது, பில்லா 2007ல் வெளியானது.

நான், அஜித், கலை இயக்குனர் மூவரும் Serbiaவில் கொண்டாடினோம். அஜித் அவர்கள் எங்களிடம் இன்று என்ன நாள் தெரியுமா, பில்லா படம் முதல் நாள் படப்பிடிப்பு தொடங்கிய தினம் நியாபகம் இருக்கிறதா என்று கேட்டு எங்களை ஆச்சரியப்படுத்தினார்.

நீங்கள் அனைவரும் 10 வருடங்களாக என்னுடன் இருக்கிறீர்கள் என்று கூறி உணவு எல்லாம் வாங்கிக் கொடுத்து கொண்டாடினார் என்றார்.

DINASUVADU

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்