ரஜினிக்கு உ.பி ல கிடைச்ச ராஜா மரியாதையை பாருங்க..!! செம சூப்பர்..!ஸ்டாருக்கு ஊரெல்லாம் கெத்து தா..!

Default Image

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது நடித்து வரும் படம் பேட்ட இப்போ தா இந்த படத்தின் மொஷன் போஸ்டர் வந்துச்சு`இந்த படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்குகிறார் சன் பிக்சர்ஸ் தயாரிக்கிறது.போஸ்டரே சும்மா தெறிக்கவிட்டது.இந்த படத்தின் மீது ரசிர்களுக்கு பெரிய எதிர்பார்ப்ப டைட்டில் ஏற்படுத்திருச்சு.

Image result for ரஜினி

இந்த படத்திற்க்காக சூப்பர் ஸ்டார் ரஜினி லக்னோ சென்றுள்ளார். அதை தொடர்ந்து வாரணாசியிலும் படப்பிடிப்பு நடக்க இருக்கிறதாம்.இதனால ஒரு மாதம் அங்கு படப்பிடிப்பு நடக்க இருப்பதை தெரிந்த கொண்ட உத்திர பிரதேச அரசு சூப்பர் ஸ்டாருக்கு ரஜினிக்கு பாதுகாப்பிற்காக 25 போலீஸ் அதிகாரிகளை நியமித்துள்ளனராம்.

Image result for ரஜினி பேட்ட

இத தெரிஞ்சுக்கிட்ட ரஜினி ரசிகர்கள் தலைவருக்கு எங்கு போனாலும் செம மாஸ் செம வரவேற்பு தான்னு  கமெண்ட்ட  அள்ளி விட்ராங்கப்பா.பேட்ட படத்திற்கான முக்கிய காட்சிகள் அங்கு படமாக்கப்பட இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன.

DINASUVADU

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்